ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை....?.

 ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 532�க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 256�க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.


அதன்படி, கிராமுக்கு ரூ.22�ம், பவுனுக்கு ரூ.176�ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 510�க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 80�க்கும் விற்பனை ஆனது.

அதேபோல், நேற்று முன்தினம் ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 655�க்கும் விற்பனையான வெள்ளி, நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 1 ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.980�ம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 36 ஆயிரத்து 675�க்கு விற்பனை செய்யப்பட்டது.