ரஸ்யாவின் குரில் தீவுகளில் நிலநடுக்கம்

ரஸ்யாவின் குரில் தீவுகளில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
 ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ள இந்நிலை அதிர்வு பசுபிக் சமுத்திரத்தில், செவரொ
- குரில்ஸ்க் நகரிலிருந்து சுமார் 200கிலோ மீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
 கடலில்,சுமார் 34 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த அதிர்வு உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.