பருத்தித்துறை பகுதியில் வலைக்குள் ஆணின் சடலம் தேதி: ஆகஸ்ட் 23, 2015 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்