சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பமாகின்றது

சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை  04-08-2015   அன்று  சிறப்புடன் ஆரம்பமாகின்றது.