மன்னார் மருதமடு அன்னையின் ஆனித் திருவிழா இன்று

மன்னார் - மருதமடு அன்னையின் ஆடி திருவிழா இன்று மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலமான மடுத் திருப்பதியில் நடைபெறுகிறது.
குறித்த திருவிழாவில் மூன்று மறைமாவட்ட ஆயர்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களுடனும் பல ஆயிரக்கணக்கான
பக்தர்களுடன் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. 
மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரின் தலைமையில் நடைபெறும் இன்றைய விழா யாழ், சிலாபம், அனுராதபுரம் ஆகிய மறைமாவட்ட ஆயர்களான மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை,மேதகு வலன் மென்டீஸ் ஆண்டகை, மேதகு நோபட் அன்றாடி ஆண்டகை ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்களும் இணைந்து இந்தத் திருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுக்கின்றனர். 
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய இன்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ், சிங்களம், திருச்சபையின் மொழியாம் லத்தீன் ஆகிய மொழிகளில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப திருப்பவனி பக்தர்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மன்னார் - மருதமடு அன்னையின் ஆடி திருவிழா இன்று மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலமான மடுத் திருப்பதியில் நடைபெறுகிறது.
குறித்த திருவிழாவில் மூன்று மறைமாவட்ட ஆயர்களுடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களுடனும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=685694121602585701#sthash.wImXWyZU.dpuf