பூமகள் கற்கை மையம் விளையாட்டுவிழாவிற்கு தயாராகின்றது

யாழ் வலயத்தில் முன்னணி முன்பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் எமது பூமகள் கற்கைமைய முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுவிழா எதிர்வரும் ஜுலை மாதம் 26ம் திகதி நடைபெறத் தயாராகி உள்ள நிலையில்
, கற்கைமையச் சூழலில் பெற்றோர்கள் சிரமதானப் பணிகளை மேற்கொள்கின்றனர்