சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவப்பெருமான்
ஆலய அலங்கரா உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன்
இன்று வெகு சிறப்புடன் ஆரம்பாகியது.அதன்
புகைப்படங்கள் சில
உபயம் :- திரு. சி.செல்வரத்தினமும் உறவினர்களும்