இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற நீர்வேலி கந்தசுவாமி தீர்த்திருவிழா (படங்கள் இணைப்பு)


நீர்வேலியில் அருள் பாலித்திருக்கும் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்திருவிழா இன்று 03.05.2015 ஞாற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக
இடம்பெற்றது.எம்பெருமான் நீராடி அடிவருக்கு காட்சியளிக்கும் புகைபடங்கள்,  உங்கள் பார்வைக்கு