ஸ்ரீ ஞானவைரவர் உற்சவத்தின் இன்றைய நாள் திருவிழா (புகைப்படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்   ஆலயத்தின் அலங்கார உற்சவத்தின்   இன்றைய  நாள்  திருவிழா (29.05.2015)   வெகு சிறப்புடன்
நடைபெற்றது   வைரவ பெருமானுக்கு விஷேச பூசைகளும் இடம்பெற்று இனிதே நிறைவு பெற்றது