ஜப்பானை சுனாமி தாக்கியபோது எடுத்த புதிய காணொளி வெளியானதால் பரபரப்பு
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
2011 ஆம் ஆண்டு ஜப்பானை ஆழிப்பேரலை கடுமையாகத் தாக்கியது. குறித்த சம்பவத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
ஆழிப் பேரலையின் கொடூரத்தை இந்த வீடியோவைப் பார்த்தாவது புரிந்து கொள்ளலாம்.
சுனாமி தாக்கும் காட்சி சில ஆங்கிலப் படங்களில் வரும் காட்சி போல் இருக்கின்றது.