சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் சிறப்பாக  மகா சிவராத்திரி விஷேட பூசைகள் செவ்வாய் கிழமை இரவு   இடம்பெற்றது.அதனை தொடர்ந்து சிறுவர்களின் நடனமும்
வில்லுப்பாட்டும் இடம்பெற்றது.அதன் புகைபடங்கள்