யாழ். கோப்பாய் விபத்தில் இருவர் படுகாயம்! தேதி: பிப்ரவரி 11, 2015 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தில் இன்றிரவு வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.